அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் - அதிரடி காட்டும் பறக்கும் படை..!..
ஈரோட்டில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரயில் மூலம் எடுத்துச்செல்ல முயன்ற 86புடவைகள் உட்பட 40ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு ரயில்நிலையத்தில் சோதனை நடத்தியபோது,
கர்நாடக மாநிலம் சேர்ந்த விஜயேந்திர ராவ் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருமணத்திற்காக ஈரோடு வந்து ஜவுளி எடுத்ததாக விஜயேந்திர ராவ் கூறியுள்ளார். இதேபோல் மற்றொரு இடத்தில் நடைபெற்ற சோதனையில் காரில் எடுத்துச்செல்லப்பட்ட 3 லட்ச ரூபாயை, பறிமுதல் செய்தனர்.