தைல தோப்பில் முகாமிட்டுள்ள 8 காட்டு யானைகள்
ஓசூர், கும்மளாபுரம் பகுதியில் அமைந்துள்ள தைல தோப்புக்குள் , 8 காட்டு யானைகள்
முகாமிட்டுள்ள நிலையில், அதனை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில்
வனக்காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்