சென்னைக்கு வெளியே 7கிமீ-க்கு வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள் - ஒரு இன்ச் கூட நகரமுடியாது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலை பணி காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.