#BREAKING || ரேஷன் கடைகளில் பொங்கல் இலவச வேட்டி சேலை - வெளியான முக்கிய தகவல்
இலவச வேட்டி, சேலை - கைத்தறி துறை அறிவுறுத்தல் பொங்கல் இலவச வேட்டி, சேலையை ஜன.10க்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் அலுவலர்களுக்கு கைத்தறிதுறை அறிவுறுத்தல் 2025 பொங்கல் பண்டிகைக்கு 1 கோடியே 77 லட்சம் சேலைகள் வழங்கப்பட உள்ளன ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சம் வேட்டிகளும் வழங்கப்பட உள்ளன/திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நெசவாளர்களுக்கு முன் பணம் வழங்கப்பட்டுள்ளது