அண்ணா யுனிவர்சிட்டி பாலியல் விவகாரம் - மதுரை ஆதீனத்தின் கருத்தால் பரபரப்பு

Update: 2024-12-26 09:03 GMT

கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு அரசு மட்டுமே முடிவு கட்ட முடியாது பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை முறையாக கண்காணிக்க வேண்டும்.

ஆதீனங்கள் கோவில்கள் சொத்துக்களை ஆக்கிரமித்து குத்தகை தராமல் உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி நதியை மத்திய மாநில அரசுகள் இணைந்து தூய்மைப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

யானைகளை மறுவாழ்வு முகாமிற்கு அனுப்புவது தொடர்பாக அமைச்சர் ஆலோசனை செய்து வருகிறார்

Tags:    

மேலும் செய்திகள்