சென்னை மெரினாவில் உறுதிமொழி எடுத்த ஈபிஎஸ் - ஒருபுள்ளியில் ஒன்று சேர்ந்த அதிமுக பெரும் தலைகள்

Update: 2024-12-05 06:21 GMT

சென்னை மெரினாவில் உறுதிமொழி எடுத்த ஈபிஎஸ் - ஒருபுள்ளியில் ஒன்று சேர்ந்த அதிமுக பெரும் தலைகள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்திய பின், உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது.. அந்த காட்சிகளை பார்க்கலாம்.. 

Tags:    

மேலும் செய்திகள்