கல்லை மேலே தூக்கி போட்டு 1 நபரை 3 பேர் சரமாரியாக தாக்கிய அதிர்ச்சி வீடியோ
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள, பெத்தானியாபுரம் பகுதியில், குடிபோதையில் ஒரு நபரை, மூன்று நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..