தன்னையும் மறக்கும் பக்தி..கடல் கடந்து வந்து சிவனடியார்களாக மாறிய வெளிநாட்டவர்கள்

Update: 2024-11-28 04:38 GMT

கரூர் மாவட்டம் வெண்ணெய் மலை பகுதியில் புகழ்பெற்ற பாதரச சிவலிங்கம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த, அலினா, ஆர்டியோட், திமு, ஆகிய நால்வர் ஆன்மிக சுற்றுலாவிற்கு வருகை தந்துள்ளனர். 20 நாள் சுற்றுபயணமாக தமிழகம் வந்துள்ள இவர்கள், பாதரச லிங்கம் முன்பாக, சிவனடியாராக மாறி தங்கள் இயற்பெயரையும் மாற்றிக் கொண்டனர். இக்குழுவினர், ராமேஸ்வரம், நவகிரக ஸ்தலங்கள், பழனி உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக தளங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்