இன்னும் கொஞ்ச நேரம் தான்..சென்னையை நெருங்கும் புயல் காலையிலேயே கடலில் தெரிந்த மாற்றம்..

Update: 2024-11-28 03:31 GMT

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் , இன்னும் சில மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ள நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாயுமானவனிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்