"கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவா?" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படுகிறதா என்பது குறித்து வல்லுநர் ஆய்வுக்கு பிறகே முழு விவரம் தெரியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்..