#Justin : விசாரணையில் வெளிவந்த தகவல்கள்... `சவுக்குக்கு' ஷாக் கொடுத்த நீதிமன்றம்...

Update: 2024-05-14 13:05 GMT

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல்/கோப்புக்காட்சி/பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு/யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்/கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு/ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்து சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற காவல் விதிப்பு

Tags:    

மேலும் செய்திகள்