#JUSTIN : ஜாபர் அதிரடி மூவ்... ED-க்கு பறந்த உத்தரவு... ஹைகோர்ட் அதிரடி

Update: 2024-07-22 12:30 GMT

ஜாபர் சாதிக் மனு - அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு/கோப்புக்காட்சி/சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் மனு/ஜாபர் சாதிக் மனுவிற்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/போதைப்பொருள் கடத்தில் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே சிறையில் இருந்ததால் உடனடியாக அவரை காவலில் எடுக்க முடியவில்லை - அமலாக்கத்துறை தரப்பு/காலாவதியான சிறை மாற்ற உத்தரவு மூலம் ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது செல்லாது - ஜாபர் சாதிக் தரப்பு/வழக்கின் விசாரணை ஜூலை 31ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்