இன்று முதல்.. பொறியியல் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Update: 2024-08-28 07:05 GMT

பொறியியல் படிப்புகளுக்கான துணைக் கலந்தாய்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 4ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசி, ஓபிசி, எம்.பி.சி மாணவர்களுக்கான பதிவு கட்டணம் 500 ரூபாயும் எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ் சி ஏ மாண வர்களுக்கான பதிவு கட்டணம் 250 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வு விவரங்கள் மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்