#JUSTIN || ஆசையாய் இளநீர் கேட்ட கர்ப்பிணி மனைவி - அடுத்த கணமே சுயநினைவை இழந்து நின்ற கணவன் உயிர்

Update: 2024-12-29 09:31 GMT

சிதம்பரம் அருகே கர்ப்பிணி மனைவிக்கு இளநீர் பறிக்க மரத்தில் ஏறிய கணவர் தவறி மின்சார கம்பியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்