#BREAKING || திடீர் திருப்பம்.. ஃபெஞ்சல் போலவே நடுக்கடலில் நின்று அடம்பிடிக்கும் ``90B''
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதில் தொடர்ந்து தாமதம்/தெற்கு மத்திய வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம்