சென்னையில் இருக்கும் அபாயம்.. ஸ்தம்பித்த போக்குவரத்து | Chennai | traffic
சென்னையில் இருக்கும் அபாயம்.. ஸ்தம்பித்த போக்குவரத்து
சென்னை போரூரில் குண்டும் குழியுமான சாலையால் போக்குவரத்து நெரிசல்
சுங்கச்சாவடியை ஒட்டிய சர்வீஸ் சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
குறுகலான சாலையில் விபத்து அதிகரிக்கும் அபாயம்- ஓட்டுநர்கள் அச்சம்