#JUSTIN || சிதம்பரம் கோவில் வழக்கு - "ஆதாரங்களை தாக்கல் செய்ய தயார்" - ஹைகோர்ட்டுக்கு அறநிலையத்துறை சொன்ன தகவல்

Update: 2024-12-05 13:42 GMT

“சிதம்பரம் கோவில் வழக்கு - ஆதாரங்களை தாக்கல் செய்ய தயார்“

"சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய தயார்"

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்