#BREAKING || "ஆசிரியர் பணிக்கு போலீஸ் ஏன் விசாரிக்க கூடாது?" - உயர்நீதிமன்றம் கேள்வி

Update: 2024-11-12 13:39 GMT

ஆசிரியர்கள் நியமனம் - உயர்நீதிமன்றம் கேள்வி

"ஆசிரியர்கள் நியமனத்தின் போது, அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் காவல்துறையினர் மூலம் விசாரிக்க கூடாது?"

தமிழக அரசு முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்