ஆசை மகனுக்காக மகளுக்கு துரோகம்.. தனக்கு தானே கை, கால்களை கட்டி.. தாயின் பச்சை வேசம்.. உடைந்த மகள்
சென்னையில் மகனுக்காக மகளின் நகைகளை அடகு வைத்த தாய், அதை மறைக்க நகைகள் திருடு போனதாக நாடகம் ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..