#JUSTIN : சென்னையின் ஹாட் ஸ்பாட்டில் சிக்கிய இருவர்... விஷயம் கேட்டு ஜெர்க்கான போலீசார் | TN Police
ஆப் மூலம் போதைப் பொருள் விற்பனை - இருவர் கைது//சென்னையில் ஆப் மூலம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்ற இருவர் கைது/அண்ணாசாலையில் உள்ள திரையரங்கம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த இருவரை மடக்கி பிடித்த போலீசார்/ கிண்டர் ஆப் மூலம் போதைப் பொருள் வாங்கி செல்ல வந்ததாக போலீசாரிடம் தகவல்/போதைப்பொருள் விற்பனை, விலை, வாங்குமிடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஆப் மூலமாக வரும் என போலீசாரிடம் வாக்குமூலம்/ஆம்பூரை சேர்ந்த நிஜாமுதீன், சென்னையை சேர்ந்த கார்த்திக் இருவரிடம் இருந்து மெத்தபெட்டமைன், 7 போதை ஊசிகள் பறிமுதல்