சென்னை அமைந்தகரையில் பூர்விக இடம் எனக் கூறி புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் சாமுண்டீஸ்வரி, சந்திரா ஆகிய இருவரும் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த நிலையில், இருவரையும் கைது செய்த போலீசார்,
எழும்பூர் சிறப்பு நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.