சென்னையில் உச்சகட்ட மர்மம்.. பற்றி எரிந்த பாதுகாப்பு அரண்.. யார் பார்த்த வேலை இது..?

Update: 2024-05-31 05:34 GMT

பெரும்பாக்கம் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கோர புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. சதுப்பு நில பகுதியின் வழியாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு உயர் அழுத்த மின்சார வயர்கள் மூலம் மின்சாரம் செல்கிறது. இந்நிலையில், சதுப்பு நிலத்தின் நடுவே உள்ள கோரைப் புற்களில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகமாக தீப்பற்றி எரிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்