#BREAKING || எதிர்பாரா நேரத்தில் தங்கத்தின் விலையில் ஷாக் | Gold Price | Chennai
தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு ஒரு சவரன் தங்கம் 57 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை 22 கேரட் தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை