ஃபெஞ்சல் புயல் ஆபத்தா?.. பொய்யாகிய கணிப்புகள் - ரமணன் சொன்ன முக்கிய தகவல்
சென்னை புயல் கணிப்பு பொய்த்து போனது ஏன் என்று, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் தந்தி டிவிக்கு பிரத்தியேகமாக விளக்கம் அளித்துள்ளார்.