#BREAKING || "50 ரூபாய்... சென்னையில் இதை செய்யாவிட்டால் அவ்வளவுதான்" - அதிரடியாக பறந்த வார்னிங்

Update: 2024-05-10 12:49 GMT

செல்லப்பிராணிகள் உரிமம்- சென்னை மாநகராட்சி அதிரடி

செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள், ஆண்டுதோறும் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்- சென்னை மாநகராட்சி

"இணையவழியில் 50 ரூபாய் கட்டணமாக செலுத்தி பதிவு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்"

"செல்லப்பிராணிக்கு, ஒரு வருடத்திற்குள்ளாக வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் புகைப்படம் அவசியம்"

செல்லப்பிராணிகள் உரிமம் பதிவு செய்ய தவறும் பட்சத்தில் அந்த உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை பாயும்- சென்னை மாநகராட்சி

Tags:    

மேலும் செய்திகள்