சொன்னபடியே களத்தில் இறங்கிய திமுகவினர் - அதிரும் வள்ளுவர் கோட்டம்
அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்
அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு