சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கில் பிறப்பித்த உத்தரவை மீறியதாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு/சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் - நீதிமன்றம் அதிரடி