#JUSTIN || சென்னையில் 3 நாளில் சேர்ந்த குப்பையின் அளவு எவ்வளவு தெரியுமா?
- 3 நாளில் 14,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்
- சென்னையில் கனமழை பெய்த நேரத்தில் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்
- சென்னையில் 14ம் தேதி 4,967 மெட்ரிக் டன், 15ம் தேதி 4,585 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்/சென்னையில் 16ம் தேதி 4,941 மெட்ரிக் டன் குப்பைகள் என மொத்தம் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்
- கனமழை பெய்த நேரத்தில் சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் இரவு, பகலாக பணியாற்றினர்