#JUSTIN || சென்னையில் யூடியூபர் கடை மூலம் 267 கிலோ தங்கம் கடத்தல்.. பாஜக பிரமுகருக்கு சம்மன்?
267 கிலோ தங்கம் கடத்தல் - பாஜக பிரமுகருக்கு சம்மன்?. சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் கடையை மையமாக வைத்து தங்கம் கடத்திய விவகாரம். சென்னையை சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர் கடையில் பணியாற்றிய 7 பேருக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டிருந்தது.. வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவோரிடம் இருந்து தங்கத்தை பெற்று, சுங்க சோதனை இல்லாமல் கடத்தியது தெரியவந்தது.