#BREAKING | சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உயர் நீதிமன்றம் அதிரடி
- சென்னையில் திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்ட எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய விவகாரம்
- சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ரூ. 12 லட்சம் அபராதம் சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம்