பஞ்சு மிட்டாயில் கேன்சர் ஆபத்து?.. சென்னையில் களமிறங்கிய உணவுத்துறை.. பீச்சுக்கே சலவை.. "இதை வாங்காதீங்க.."

Update: 2024-02-08 14:26 GMT

மெரினா கடற்கரையில் பஞ்சு மிட்டாய்களை ஆய்வு செய்து வரும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். பஞ்சு மிட்டாய் விற்பனை செய்பவர்களை அழைத்து பஞ்சு மிட்டாயின் தரம் குறித்து ஆய்வு. பஞ்சு மிட்டாயில் ரசாயனம் கலப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ஆய்வு. உணவு பாதுகாப்புத் துறையின் சென்னை மண்டல நியமன அலுவலர் சதீஷ் தலைமையில் ஆய்வு.

Tags:    

மேலும் செய்திகள்