சென்னையில் உணவக கப்பலை அவசரமாக துவக்கியது ஏன்? - விசிக எம்எல்ஏ ஆவேசம்

Update: 2025-01-08 03:05 GMT

சென்னை அடுத்த முட்டுக்காடு படகு இல்லத்தில், மிதக்கும் உணவு கப்பல் சேவையை அமைச்சர்கள் ராஜேந்திரன் மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தரை தளம் குளிரூட்டப்பட்டதாகவும், முதல் தளம் திறந்த நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளது. படகு இல்லத்திலிருந்து பழைய மகாபலிபுரம் சாலை வரை மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு, 100 பேர் படகு சவாரி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகம் செயல்படும் என படகு சேவை வழங்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்