கண் பார்க்கும் திசையெல்லாம் வெள்ளம்.. - பதறும் உள்ளம் - பார்க்கவே அதிர்ச்சியூட்டும் ட்ரோன் காட்சி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கிளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து கிளையாற்றின் வழியாக 7 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. மதுராந்தகம் அருகே உள்ள சகாய நகர் எனும் பகுதியில் கிளியாற்று வெள்ளம் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடும் டிரோன் காட்சிகளைப் பார்க்கலாம்.