#BREAKING || சென்னை அருகே கேட்ட பயங்கர சத்தம்...வெடித்த ராக்கெட் லாஞ்சர்...துடிக்கும் உயிர்..
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியில் ராக்கெட் லாஞ்சர் வெடித்து முதியவர் காயம்
வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை உடைத்த போது திடீரென வெடித்ததால் பரபரப்பு
அனுமந்தபுரம் பகுதியில் உள்ள ராணுவ துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் எடுத்து வரப்பட்டது
வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள், குண்டுகளை அங்குள்ளவர்கள் எடுத்து வந்து அதில் உள்ள இரும்பு, பித்தளை பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்
கோதண்டன் என்பவர் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை எடுத்து வந்து இரும்பு, பித்தளை பொருட்களுக்காக உடைத்த போது வெடித்து சிதறியது
காயம் அடைந்த கோதண்டராமன் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதி - மறைமலைநகர் போலீசார் விசாரணை