கிளியாற்றில் மாயமான மாணவன் - லாரி லாரியாக மணலை கொட்டி தேடும் வீரர்கள்

Update: 2024-12-16 05:53 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கிளியாற்றில் மாயமான பள்ளி மாணவனின் உடலை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது- இது பற்றிய விவரங்களை செய்தியாளர் செந்தில்குமாரிடம் கேட்போம்............

Tags:    

மேலும் செய்திகள்