BREAKING || தலைநகரில் வெடிக்கும் காவிரி விவகாரம்... “கர்நாடகாவுக்கு..“ தமிழக அரசு அதிரடி
- காவிரியில் இருந்து வினாடிக்கு 12,500 கனஅடி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் = தமிழக அரசு
- காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
- ஜூன் முதல் செப்டம்பர் வரை 123.14 டிஎம்சி நீர் வழங்க வேண்டிய நிலையில், கர்நாடகா 40 டிஎம்சி மட்டுமே வழங்கியுள்ளது
- "காவிரியில் 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும்"