#BREAKING || புரட்டிபோட்ட மழை... வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்... கடும் அவதியில் மதுரை மக்கள்

Update: 2024-10-25 16:44 GMT

மதுரையில் வரலாறு காணாத மழை - முதலமைச்சர் உத்தரவு

மதுரையில் கனமழை பெய்து வரும் நிலையில், உடனடியாக களத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின்

சீரமைப்பு பணிகளை முடுக்கி விடுமாறு அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

மதுரையில் 15 நிமிடத்திற்குள் சுமார் 5 செ.மீ. மழை கொட்டித் தீர்த்ததாக தகவல்

இன்று காலை 8.30 முதல் மாலை வரை சுமார் 10 செ.மீ. வரை மழை பெய்தது

மதுரையில் வீடுகள் மற்றும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி

Tags:    

மேலும் செய்திகள்