#Breaking : 'சுபிக்ஷா' சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
- விஸ்வபிரியா நிதி நிறுவனத்தின் இயக்குநரும், 'சுபிக்ஷா' சூப்பர் மார்க்கெட் உரிமையாளருமான சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை
- நிதி நிறுவன மோசடி வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
- விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக 587 முதலீட்டாளர்களிடம் ரூ.47.68 கோடி மோசடி செய்ததாக வழக்கு
- இயக்குநர் 'சுபிக்ஷா' சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள், இயக்குநர் ஸ்ரீவித்யாவுக்கு 4 ஆண்டுகள், மற்ற இயக்குநர்கள், ஊழியர்கள் என 9 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
- தலைமறைவான இயக்குனர் அப்பாதுரை என்பவர் தேடப்படும் குற்றவாளி என அறிவிப்பு
- தண்டிக்கப்பட்டவர்களுக்கு ரூ.191.98 கோடி அபராதம் விதிப்பு - அபராத தொகையில் ரூ.180 கோடியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க உத்தரவு
- 'சுபிக்ஷா' சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை