#BREAKING || பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2023-11-03 11:28 GMT
  • பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு தொடர்பாக அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி, அதிகாரிகளுக்கு எதிரான புகாரை தள்ளுபடி செய்த விவகாரம்
  • லோக் ஆயுக்தா உத்தரவை ரத்து செய்து, புகாரை மீண்டும் விசாரிக்குமாறு லோக் ஆயுக்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • 2022 பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,29,688 செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன
  • பொங்கல் பரிசு தொகுப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன எனவும், தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்த அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை கோரியும் வழக்கு
  • இந்த வழக்கை 2022 மார்ச் 2ம் தேதி, லோக் ஆயுக்தா நிராகரித்து உத்தரவு, இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
Tags:    

மேலும் செய்திகள்