#BREAKING || ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொடூரமாக வெட்டிக் கொலை - செங்கல்பட்டு அருகே பயங்கரம்

Update: 2023-10-22 05:17 GMT
  • செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் பகுதியில், வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் அன்பரசு வெட்டிக் கொலை
  • அன்பரசுவின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை
  • கீரப்பாக்கம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற போது சம்பவம்
  • 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வரும் போலீசார்
  • கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை//கீரப்பாக்கம், செங்கல்பட்டு
  • ஊராட்சி மன்ற தலைவரின் மகன் வெட்டிக் கொலை
Tags:    

மேலும் செய்திகள்