#Breaking : "அடுத்த 8 மாதங்கள்..!" அதிகாரிகளுக்கு CM ஸ்டாலின் 'ஸ்ட்ரிக்ட்' உத்தரவு

Update: 2023-09-26 11:33 GMT

"தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்"/சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்/"தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி பெறவும், குற்ற நிகழ்வுகளை தடுத்திடவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்"/"பாலியல் ரீதியாக குழந்தைகளைத் துன்புறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"/"போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து

60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து தண்டனை பெற்று தருவதை உறுதி செய்ய வேண்டும்"//கோப்புக்காட்சி/4/சட்டம் ஒழுங்கு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை

Tags:    

மேலும் செய்திகள்