நாடாளுமன்றத் தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக பாஜக சார்பாக இன்று நடைபெறும் கருத்து கேட்பு கூட்டம் - தொகுதிக்கு இரண்டு மாநில தலைவர்கள் வீதம் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகங்கள் மாவட்ட அலுவலகங்களில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து கருத்து கேட்பு
தென் சென்னை தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்,மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் திருவள்ளூர் தொகுதியில் ஹெச் ராஜா, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பங்கேற்பு