#BREAKING || கொடூரமாக தாக்கிய MLA மகன், மருமகள்.. மருத்துவமனையில் சிறுமி..இறுகும் பிடி
கொடூரமாக தாக்கிய MLA மகன், மருமகள்.. மருத்துவமனையில் சிறுமி..இறுகும் பிடி
பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன் இல்லத்தில் பணிப்பெண் தாக்கப்பட்ட விவகாரம்
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் பணிப்பெண்
பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு பிரிவு மருத்துவர்கள் இளம் பெண்ணிடம் பரிசோதனை
பணிப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் 7 பேர் கொண்ட மருத்துவ குழு
எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு
திமுக எம்எல்ஏ வீட்டிலும், அவரது மகனின் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை