#Breaking : கொடநாடு வழக்கு... சயான் நாளை ஆஜர்..! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு

Update: 2024-01-10 07:06 GMT
  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் சிபிசிஐடி போலீசார் நாளை மீண்டும் விசாரணை
  • ஜாமினில் உள்ள சயானுக்கு, நாளை கோவை அலுவலகத்தில் ஆஜராகுமாறு கடந்த 5ஆம் தேதி சம்மன்
  • கொடநாடு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ள பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன் தகவல் பரிமாற்ற விபரங்கள்                      ஏற்கனவே மீட்பு
  • கொடநாடு வழக்கு - சயானிடம் நாளை விசாரணை
Tags:    

மேலும் செய்திகள்