#BREAKING || கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண்... தமிழக அரசு அதிரடி உத்தரவு
- கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில் ஊக்க மதிப்பெண்/தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
- அனைத்து வகையான அரசு மருத்துமனைகள் மற்றும் கொரோனா கேர் மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண்
- 6 முதல் 12 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண், 12 முதல் 18 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 3 மதிப்பெண் வழங்க உத்தரவு
- 18 முதல் 24 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 4 மதிப்பெண், 24 மாதங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 5 மதிப்பெண்களும் வழங்க உத்தரவு
- 2250 கிராம சுகாதார செவிலியர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம்
- செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண் - அரசாணை