#BREAKING || கோவை டூ சென்னை... பறந்த 12 கிலோ தங்கம் - அதிரடி காட்டிய போலீஸ் | Gold | TN Police

Update: 2024-07-26 15:11 GMT

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 12 கிலோ தங்கம் பறிமுதல்

வணிகவரி துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட நான்கரை கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

பண்ருட்டியில் 12 கிலோ தங்கம் பறிமுதல்

Tags:    

மேலும் செய்திகள்