- டெங்கு பாதிப்பை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு
- 45 சுகாதார மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
- ஒவ்வொரு அதிகாரியும் 4 முதல் 5 மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு
- "கண்காணிப்பு அதிகாரிகள் தொற்று நோய்கள் ஏற்படுவதை தினசரி கண்காணிக்க வேண்டும்"
- "மருத்துவ வசதிகள், மருந்து கையிருப்பு மற்றும் மருத்துவ கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும்"