ஆற்றில் கேட்ட அலறல் சத்தம் - பைக்கோடு தண்ணீருக்குள் தத்தளித்த இளைஞர்கள் - பதறவைக்கும் திக்..திக்..காட்சிகள்

Update: 2024-12-05 10:17 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தில் இருசக்கர வாகனத்துடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்களை, அருகே இருந்தவர்கள் விரைந்து மீட்டனர்.. 

Tags:    

மேலும் செய்திகள்