சிஎஸ்கே கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

Update: 2025-03-21 10:43 GMT

தமிழ்நாட்டின் பெருமிதமா கொண்டாடப்படுகிற கிரிக்கெட்டர் அஸ்வினையும், செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷையும் இணைச்சிருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ். சேப்பாக்கம் மைதானத்துல வச்சி குகேஷ்க்கு 18ஆம் நம்பர் கொண்ட சிஎஸ்கே ஜெர்சியை குகேஷ்க்கு அஸ்வின் PRESENT பண்ண, தொடர்ந்து ரெண்டு பேரும் செஸ் விளையாடி மகிழ்ந்திருக்காங்க. ரெண்டு பேரையும் CHENNAI சூப்பர் ஸ்டார்ஸ்னு புகழ்ந்து சிஎஸ்கே போட்ருக்க வீடியோ வைரல்...

Tags:    

மேலும் செய்திகள்