கண்ணிமைக்கும் நேரத்தில் காவல் ஆய்வாளர் மீது விழுந்த ட்ரோன் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2025-01-08 03:49 GMT

அரியலூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது ட்ரோன் கேமரா விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் பேருந்து நிலையம் முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு முன்பு ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பறந்து கொண்டிருந்த ட்ரோன் கேமரா போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மேலே விழுந்தது.

Tags:    

மேலும் செய்திகள்